பொதுத்தேர்விற்கு தயாராகும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தற்போது வரை கல்வி தொலைக்காட்சி youtube சேனலில் upload செய்யப்பட்டுள்ள அனைத்து வீடியோக்களையும் பாடநூல் வாரியாக பிரித்து கீழே அளிக்கப்பட்டுள்ளது.
அதனை கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட பாநூலிற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களுக்கு தேவையான பாட தலைப்பினை சுட்டுவதன் (click or touch) மூலம் நேரடியாக அது உங்களை அந்த பாட தலைப்பு சார்ந்த கல்வி தொலைக்காட்சியின் youtube பக்கத்திற்கு கொண்டு செல்லும்.
பாடம் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து கொள்ளவும். பாடகருத்துகளை தெளிவுபடுத்திக்கொள்ளவும் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Totally 4668 videos sorted and listed in class and subject wise for Public exam students.
kindly share this with your students and Teachers. Other classes will be added soon.
7 comments:
We want 11th English medium
We need 11thaccountancy in tamil
Warning
Warning
Thank you so much 💞
Tq 😍
Thank you 🌹
Post a Comment